Guru Peyarchi Palan

Guru Peyarchi Palan

    MITHUNAM Guru Peyarchi Palan

மிதுன ராசி அன்பர்களே, இதுவரையில் உங்கள் மிதுன ராசிக்கு பத்தாமிடமாகிய மீன ராசியில் சஞ்சரித்துக்கொண்டிருக்கும் 24-04-2023 முதல் 11-ம் இடத்திற்கு செல்கிறார். (11-ம் இடத்தில் குரு அமர்வது மிகவும் விசேஷமான பலனை தரும்.) குரு பகவான் 11-ம் இடத்திற்கு வருவது பண விஷயத்தில் மிகவும் அதிர்ஷ்டம் தரக்கூடிய அமைப்பு என்பதால் எல்லா வகையிலும் வருமானம் நன்றாக இருக்கும். உங்கள் ராசிக்கு 11ம் பாவத்தில் குரு வரும் பொழுது முழுமையான யோகத்தைச் செய்யும் என்பது மறுக்க முடியாத உண்மை. இது நாள் வரை இருந்த பல்வேறு விதமான நெருக்கடிகள் எல்லாம் குறைந்து பணவரவுகள் அவ்வப்போது இருக்கும். உடல் ஆரோக்கியமானது சிறப்பாக இருக்கும். நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சைகள் மேற்கொண்டவர்களுக்கு தற்போது தேக ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கொடுக்கல், வாங்கல் நான்றவாகவே இருக்கும். கொடுத்த வாக்குறுதிகள் காப்பாற்ற முடியும். வாங்கிய கடன்களை அடைக்கக்கூடிய வழி கிடைக்கும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு தனது சிறப்பு பார்வையாக 3,5,7 ஆகிய இடங்களை பார்ப்பதால் எந்த செயலிலும் ஈடுபட்டாலும் அதில் அனுகூலமான பலன் கிட்டும். திருமணம் சுபகாரியங்கள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் அதிகம். குழந்தை பாக்கியம் கைகூடி வரும், புதிய வேலை கிடைக்கும். வேலையை இழந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. உங்கள் ராசிக்கு 3ம் பாவத்தை குரு 5ம் பார்வையாக பார்ப்பாதல் எல்லா காரியங்களிலும் வெற்றி பெற செய்வார். குரு ராசிக்கு 11ம் பாவத்தில் வந்தால் அதிக நன்மையை செய்யும். குரு 7ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 5ம் மிடத்தை பார்ப்பதால் உங்களுடைய எண்ணங்கள் யாவும் நிறைவேறும். திட்டங்கள், ஆசைகள் கனவுகள் எல்லாம் நிறைவேறும். குழந்தைகள் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிட்டும். உங்கள் ராசிக்கு 7ம் மிடத்தை 9ம் பார்வையாக குரு பார்ப்பாதல் இது வரை தடை பட்ட திருமணம் போன்ற சுப காரியங்கள் இனிதே நடைபெறும். உங்கள் அறிவு திறமை கூடும். சில முக்கிய முடிவுகள் எடுப்பதன் மூலம் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். இனிமையான பேச்சின் மூலம் எதிலும் வெற்றி காண்பீர்கள். மற்றவர்கள் செய்கையால் கோபம் ஏற்படலாம். பூர்விக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் குறையும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல தகவல்கள் வரும். கணவன் மனைவிக்கிடையே எதையும் மனம் விட்டு பேசுவது நல்லது. குடும்பத்தில் அமைதி உண்டாக கோபத்தை குறைக்கவும். அடுத்தவர் விவகாரத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்கை தரம் உயர ஆரம்பிக்கும். மனம் விரும்பிய பொருட்களை வாங்க முடியும். ஆடை, ஆபர்ண பொருள் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களின் நடவடிக்கை டென்ஷனை ஏற்படுத்தலாம். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம். குடும்ப நலனில் அக்கறைகொள்வீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். வாகனங்களில் செல்லும் போது கவனமாக இருக்கவும். மனம் மகிழும்படியான சம்பவங்கள் நடக்கும். பொருளாதார விஷயத்தில் முழு கவனம் செலுத்தவும். வெளியிடங்களில் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம். உடன்பிறந்தோர் உற்ற துணையாக இருப்பர். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும். எதிலும் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் எப்பொழுதுமே சந்தோஷம் நிலைத்து இருக்கும். குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். பழைய பிரச்சனைகளுக்கு மாறுபட்ட அனுகூமுறையால் தீர்வு கிடைக்கும். விலகி நின்ற நண்பர்கள் மீண்டும் வந்து நட்பு பாராட்டுவர். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். அனாவசிய செலவுகளை குறைத்து பணத்தை சேமிக்க முடியும். பிரியமானவர்கள் நல்ல ஒத்துழைப்பு தருவர். உடல் நிலையும், மனநிலையும் மிகவும் தெளிவாகவும், உற்சாகத்துடன் இருக்கும். உங்களுடைய எண்ணங்கள், திட்டங்கள், ஆசைகள் கனவுகள் எல்லாம் நிறைவேறும். தடைப்பட்ட திருமணம் விரைவில் கைகூடும். புதிதாக திருமண ஆனவர்களுக்கு சீக்கிரத்தில் புத்திர பாக்கியம் கிட்டும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். கொடுக்கல், வாங்கலில் நல்ல ஆதாயம் கிடைக்கும். உங்கள் கடுமையான முயற்சியால் பல வெற்றிகளையும், சாதனைகளையும் படைக்க முடியும். எதிரிகளின் இடையூறுகளை கூட தைரியமாக எதிர்கொள்ள முடியும். நீண்ட நாட்களாக தடைப்பட்டு வந்த காரியம் சீக்கிரத்தில் முடியும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிக்க முடியும். உத்யோக தொடர்பாக நிறைய அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் எதையும் திட்டமிட்டு செய்ய முடியும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும். தொழில், வியாபாரம் விரிவாக்கம் பற்றிய யோசனை வரும். தொழில், வியாபாரம் ரீதியான இருக்கும். வேலை தொழிலில் இருந்த நல்ல இட மாற்றங்கள் நிகழும். வெளிநாட்டு வேலை முயற்சிகள் கைகூடும். இந்த குரு பெயர்ச்சியில் நிச்சியம் நல்லது மட்டுமே நடக்கும்.

பரிகாரம் : ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றி வழிப்படவும்

( For Mithunam : Daily - Weekly - Monthly)
( General Predictions Given Below. )


General Predictions - Mithunam (Gemini) [Stars: Mirgasersham 3,4 Arudra 1,2,3,4 Punarvasu 1,2,3 quarters]

Calm and quite in nature and performs above average. Sometimes the luck plays role and shoot up like rocket to go on top of anything. Many famous personalities are possible to take birth under this rasi. Basically they are already half winners in everything as their rasi owner is Mercury and rest depends on their interest and talent of particular game or business. If they try to follow proper protocols to achieve their goals they are rewarded without fail. Many people become civil service, higher rank officials, economical experts, market advisers, auditors, art/ musicians, actors and technology experts under this rasi. Sometimes end up in no loss no gain in some areas of business and they are able to do multiple job/ business as per their own will. Many masters from spiritual, yoga, meditation are generally able to help large number of people around the world.

Most of the time, they are very enthusiastic and able to show love and affection to others. Personal life also not going to be boring for sure and keep the environment live. Sometimes of double-minded situations makes little confusion and can overcome easily by wisdom. Mithuna rasi people are good at taking care of their family well and can give the needful things better. Good health keeps these people 75 to 85 years happily with good status. Though the ups and downs disturbs sometimes with poor health; proper care and timely attention will help healthy living. Wealth flow to be continuous in life as mithuna rasi people always work hard and get the things done on time. Many people become famous writers and create history. Double minded decisions can be overcome by common sense; that means think twice before taking important decisions in life including love/ marriage. Proper guidance and support will make lot of wonders in any specific field of business or research. Lucky colours are green and white, stones are emerald and pearl, and numbers are 5 & 6.


Astrology Predictions Written By : " Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology). Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831

 


Please Note : The predictions given above is based on common astrological data. Kindly consult with astrologer for your own specific predictions based on date of birth, time of birth and place of birth.